வெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்! நடந்தது என்ன?

அமெரிக்காவில் தனது மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற இந்திய இளைஞர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து தகவல் தெரிவித்தால் $1,00,000 சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் பட்டேல் (30) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் Hanoverல் உள்ள காபி ஷாப்பில் தனது மனைவி பாலக்கை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். வாடிக்கையாளர்கள் அங்கு இருந்த போதே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இருவரும் அந்த காபி ஷாப்பில் வேலை செய்து வந்த … Continue reading வெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்! நடந்தது என்ன?